முல்லைத்தீவு மல்லாவி – வவுனிக்குளத்தில் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (26) மதியம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
மல்லாவி பகுதியில் இடம்பெற்ற மரண வீட்டுக்குச் சென்ற நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விபரங்கள் இணைக்கப்படும்.
