வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜோன் அமரதுங்க நியமிக்கப்பட உள்ளதாக தென்னிலங்கை அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு – கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களின் ஆளுநர்களை மாற்றம் செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஜக்கிய தேசியக்கட்சியின் ஜோன் அமரதுங்க வடக்கு மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
