யாழப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள அம்மன் சிலையை அகற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீண்டும் நாளை (04) விசாரணைக்கு வருகின்றது.
குறித்த அம்மன் சிலையை அகற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு கடந்த 18 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் குறித்த வழக்கினை எதிர்வரும் 04 ஆம் திகதி வரை நீதி மன்றம் ஒத்திவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
