சிலாபத்தில் கடந்த 19 ஆம் திகதி 18 வயதுடைய யுவதி ஒருவரை கடத்திய குற்றச்சாட்டில் ஐந்து பேர் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் தம்புள்ளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk
© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk