யாழ்ப்பாணம் – சுண்டுக்குளியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கடந்த 27.04.2023 அன்று டுபாயில் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்திருந்தார்.
குறித்த இளைஞனின் உடலை நாட்டுக்கொண்டுவருதற்கு குறித்த இளைஞனின் தயார் பலரிடம் வைத்த கோரிக்கைகளின் பிரகாரம் நேற்று இளைஞனின் உடல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
சுண்டுக்குளியில் உள்ள குறித்த இளைஞனின் இல்லத்தில் இன்று (26) இறுதிக்கிரியைகள் இடம்பெற்றன.
