18 வயது யுவதியை கடத்திச்சென்று நான்கு பேர் வன்புணர்வு மேற்கொண்ட அதிரவைக்கும் சம்பவம் பதிவாகியுள்ளது.
கண்டி – கடுகன்னாவ பொத்தபிட்டிய பகுதிலேயே குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
குறித்த யுவதியை துஷ்பிரயோகம் செய்தவர்கள் தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
