யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையப் பகுதியில் இராணுவச் சிப்பாய் ஒருவர் மீது நேற்று (01) மாலை தாக்குதல் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
கண்ணாடி போத்தலினால் தாக்கப்பட்டு காயமடைந்த இராணுவச் சிப்பாய் பலாலி இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
