மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதி ஒருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கேசன்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் வறுத்தலைவிளான் பகுதியில் வைத்து குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 20 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருள் பொலிஸரால் கைப்பற்றப்பட்டது.
