கிளிநொச்சி – செல்வாநகர் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் அப்பகுதி மக்களால் அவதானிக்கப்பட்ட நிலையில், பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இந்நிலையில், செல்வாநகர் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய வெள்ளைக்கண்ணு குணசேகரம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
