முல்லைத்தீவு – மல்லாவி காட்டுப் பகுதியில் யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நேற்றிரவு (08) பதிவாகியுள்ளது.
52 வயதுடைய இராசையா கணேஷ் என்பவரே யானைத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk