வவுனியா கோவில்குளம் பகுதியில் விற்பனைக்காக கொண்டு சென்ற 300 ப்ரீகபலின் மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் விற்பனைக்காக எடுத்துச் சென்ற 300 பிரேகபலின் மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர் வவுனியா பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
