சுவிஸ் தமிழர் இல்லம் 20வது தடைவையாக அனைத்துலக ரீதியாக நாடத்திய தாச்சி போட்டியின் இறுதி போடியில் குமரநகர் ஒன்றிய வெளிநாட்டு அணியினர் வெற்றிவாகை சூடினர்.
கைதடி நண்பர்களுடன் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் வெளிநாட்டு ஒன்றிய தலைவர் கணபதி கோடீஸ்வரன் தலைமையில் சென்ற குமரநகர் ஒன்றிய வெளிநாட்டு அணியினர் 1.0 புள்ளிகள் அடிப்படையில் வெற்றி கிண்ணத்தை சுவிகரித்தனர்.
இறுதியாட்டத்தில் சிறந்த வீரராக தாயகத்திலும் நீண்டகாலம் சிறந்த வீரர் கிண்ணத்தை வென்று கொடுத்த குமரநகர் வெளிநாட்டு ஒன்றியத்தின் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வேலாயுதம் லட்சுமணன் தெரிவு செய்யப்பட்டார்.
