யாழ்ப்பாணம் – வடமராட்சி கலிகைப் பகுதியில் இன்று (20) அதிகாலை இ்டம்பெற்ற வீதி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
வளைவொன்றில் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் வடமராட்சி வதிரிப் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞனும், மன்னாரைச் சேர்ந்த 34 வயதுடைய இளைஞர்களுமே உயிரிழந்துள்ளனர்.
