நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் இன்று அதிகாலை தற்கொலை செய்து உயிரை மாய்த்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று (19) அதிகாலை வீட்டில் உள்ள தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கு மாட்டி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
விஜய் ஆண்டனியின் லரா என்ற மகளே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
