யாழ்.மாவட்டத்தில் இலங்கை தமிழரசுகட்சி வேட்பு மனுத்தாக்கல்
உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக யாழ்.மாவட்டத்தில் இலங்கைத் தமிழரசுகட்சி இன்று (21) வேட்புமனுத்தாக்கல் செய்தது. யாழ்.மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.