கல்வி

அன்பொளி கருத்தரங்கு தொடர் ஆரம்பம் – யாழ்.மாவட்ட பிரபல ஆசிரியர் சிவகுமாரின் கருத்தமர்வு

சாவகச்சேரி அன்பொளி கல்வி நிறுவனம் நடாத்தும் O/L மாணவர்களுக்கான கருத்தரங்கு தொடரில் இன்று (13) விஞ்ஞான பாடத்திற்கான கருத்தரங்கு இடம்பெறவுள்ளது. அன்பொளியின் தனித்துவம் மிக்க ஆசிரியரும், யாழ்.மாவட்டத்தின் பிரபல ஆசிரியருமான...

Read more