சர்வதேச செய்திகள்

இலவச உணவுப்பொருட்கள் பெற நெரிசல் – 12 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பொருளாதார நெருக்கடியால் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்களுக்குத் தேவையான அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் கிடைப்பதில்...

Read more

வெடிக்காத குண்டுகளால் 700 குழந்தைகள் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் அரசாங்கத்தின் ஆட்சியைக் கைப்பற்றி தலிபான்கள் ஆட்சி நடத்தி வருகின்றனர். பல புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆப்கானிஸ்தானுக்கான யூனிசெப் அமைப்பு டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், 2022-ம் ஆண்டில்...

Read more

வீடு புகுந்து மர்ம நபர் துப்பாக்கிச்சூடு – மூவர் பலி

தாய்லாந்தின் பெட்சபுரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென தான் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகம் மேற்க்கொண்டார். இந்நிலையில், நேற்று...

Read more

விபத்தில் 19 பேர் பலி

பங்காளதேஷ் - டாக்காவை பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அதிவேக வீதியில் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இக்கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 19...

Read more

நேபாளத்திற்கு புதிய ஜனாதிபதி தெரிவு

நேபாளத்தின் புதிய ஜனாதிபதியாக நேபாள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராம் சந்திர பவுடல் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு 214 எம்.பி.க்கள், 352 மாகாண சட்டசபை உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. நாட்டின்...

Read more

நேருக்கு நேர் மோதி விபத்து – 13 பேர் பலி

தென் அமெரிக்க நாடான பெருவின் பியூரா பகுதியில் பேருந்தும் டாக்ஸியும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. அன்காஷ் என்ற இடத்துக்கு...

Read more

இரு புகையிரதங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – 29 பேர் பலி

கிரீஸ் நாட்டின் ஏதேன்சில் இருந்து திஸ்லனொய்கி நகருக்கு நேற்று (01) 350 பயணிகளுடன் பயணித்த புகையிரதம் லரிசா நகரின் தெம்பி பகுதியில், அதே தண்டவாளத்தில் வேகமாக வந்த சரக்கு புகையிரதத்துடன்...

Read more

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்

தஜிகிஸ்தான் பகுதியில் இன்று அதிகாலையில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஜிகிஸ்தானின் முர்கோப்...

Read more

ஹெலிகொப்டர் விபத்தில் இருவர் பலி

அமெரிக்காவின் அலபாமா-டென்னஸ்சி எல்லையில் உள்ள மேடிசன் நகரில் நேற்று முன்தினம் இராணுவ ஹெலிகொப்டர் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது. இவ்விபத்தில் அதில் பயணம் செய்த விமானி உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்தனர்....

Read more

கூட்டம் கூட்டமாக குவிந்த காகங்கள்

ஜப்பானின் கிழக்கு பகுதியில் உள்ள ஹோன்சு தீவில் ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான காகங்கள் கூட்டம் கூட்டமாக சூழ்ந்த விசித்திர நிகழ்வு அரங்கேறியுள்ளது. அங்குள்ள கட்டிடங்கள், வீதிகள் மற்றும் வாகனங்கள் எங்கு...

Read more