மாணவனைத் தாக்கிய ஆசிரியர் கைது

முன்பள்ளி ஒன்றில் மாணவர் ஒருவரை காட்டுமிராண்டித் தனமாக ஆசிரியர் ஒருவர் தாக்கியுள்ளார். முன்பள்ளியில் குறித்த ஆசிரியர் மாணவர்களுக்கு கோலாட்டம் பழக்கியுள்ளார். இதன் போது, குறித்த மாணவன் தவறு இழைத்ததால் ஆசிரியர்...

Read more

நல்லூரில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

வடக்கு - கிழக்குப் பகுதிகளில் மாவீரர் தின நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக இன்று (27) அனுஷ்டிக்கப்பட்டது. அவ்வகையில், நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் தீலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாகவும் மாவீரர்...

Read more

கண்ணீரில் மிதந்தது கனகபுரம் துயிலும் இல்லம்

தமிழர் தாயகம் எங்கும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் இன்று (27) அனுஷ்டிக்கப் பட்டது. அவ்வகையில், கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு கண்ணீர் மல்க...

Read more

முதல் மாவீரர் இல்லத்தில் அஞ்சலி

தமிழர் தாயகப் பகுதியில் மாவீரர் தினம் உணர்வு பூர்வமாக இன்று (27) அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில், முதல் மாவீரர்களான சங்கர் மற்றும் பண்டிதர் ஆகிய இல்லங்களில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி...

Read more

நீர்வேலியில் கஞ்சாவுடன் இளைஞனை அலேக்காக தூக்கிய எஸ்.ரி.எப்

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீர்வேலிப் பகுதியில் 100 கிராம் கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார். மாங்குளத்தில் இருந்து நீர்வேலிக்கு கஞ்சா வாங்க...

Read more

விடுதலைப் புலிகளின் தலைவரின் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்த யாசகர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 68 வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (26) யாசகர் ஒருவர் இனிப்புப் பண்டங்கள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்துள்ளார். நல்லைக் கந்தன் ஆலயத்திற்கு முன்பாக...

Read more

தமிழர் தாயகத்தில் இன்று மாவீரர் நாள் அனுஷ்டிப்பு

தமிழர் தாயகப் பகுதிகளில் மாவீரர்களை இன்று (27) மாலை அனுஷ்டிப்பதற்கான அணைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவீரர்களை நினைவேந்த மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் எனப்பலரும் இணைந்து ஏற்பாடுகளை...

Read more

யாழில் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 68 வது பிறந்தநாள் நிகழ்வுகள் நேற்று (26) வல்வெட்டித்துறையில் கொண்டாடப்பட்டது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களால் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதன்போது...

Read more

யாழில் மாவீரர் தின சுவரொட்டிகள்

யாழ்ப்பாணத்தின் முக்கிய பகுதிகளில் மாவீரர் தின சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. குறிப்பாக யாழ்.மத்திய பேருந்து நிலையப் பகுதிகளில் அதிகளவிலான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. "கொண்ட இலட்சியம் குன்றிடா எங்கள்...

Read more

சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் கைது

வட்டுக்கோட்டைப் பகுதியில் 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 22 வயது இளைஞனை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர். 15 வயது சிறுமியுடன் இளைஞர் ஒருவர் குடும்பம் நடத்துவதாக பொலிஸாருக்கு...

Read more