முதலையால் இழுத்துச் செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு
மட்டக்களப்பு - கரடியனாறு பகுதியில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சடலம் நேற்று (28) கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. தம்பலாம்வெளியைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞரே ...
Read more