யாழ்.மாவட்ட மக்களிடம் மின்சாரசபையின் கோரிக்கை
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்.மாவட்டத்தில் காற்றுடன் கூடியமழை பெய்து வருகின்றது. இதனால் மின் வடங்கள் (conductors/கரண்ட் கம்பிகள்) அறுந்து விழக்கூடிய சந்தர்ப்பங்கள் ஏற்படும். ...
Read more