வீதிகளை புனரமைக்குமாறு கோரி மக்கள் விசித்திரப் போராட்டம்
வலி.மேற்கு பிரதேசசபையின் ஆளுகைக்குட்பட்ட சங்கானையில் இரண்டு வீதிகளைப் புனரமைத்து தருமாறு கோரிக்கை வைத்து பொதுமக்கள் வீதி மறியல் போராட்டத்தில் இன்று (29) ஈடுபட்டனர். காரைநகருக்குச் செல்லுகின்ற குறித்த ...
Read more