சாவகச்சேரியில் கொள்ளையடித்த கும்பலை இணுவிலில் வைத்து தூக்கிய பொலிஸார்
சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெருடாவில் பகுதியில் வீடொன்றினை உடைத்து பொருட்களை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் இணுவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் ...
Read more