உயிர்த்த ஞாயிறு தொடர்பில் மைத்திரியால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை அறவீட்டுத்தருமாறு, தமக்கு ...
Read more