உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் அரசாங்கத்திற்குள் பல கருத்துக்கள் நிலவிவரும் நிலையில், உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்களை இந்த மாதத்தின் இறுதிக்குள் கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் ...
Read more