Tag: help

பல ஏக்கங்களுடன் வாழ்ந்த சிறார்களின் முகத்தில் சிரிப்பை காட்டிய தமிழ் ஒளி

உயரத்துடிப்பவர்களை உயர்த்தும் நோக்கில் தமிழ் ஒளியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள உதவிச் செயற்றிட்டத்தின் இரண்டாவது செயற்பாட்டுடன் இணைந்து கொண்டோம். இரண்டாவது உதவித்திட்டத்தில் கற்றலில் ஆர்வம் கொண்டு வறுமையையும் பொருட்படுத்தாது பாடசாலைக்கு ...

Read more