யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்தவர்கள் மோதல்
யாழ்.போதனா வைத்தியசாலை நோயாளர் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த இரு நோயாளிகள் மோதிக்கொண்ட நிலையில், இருவரும் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். காயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக ...
Read more