யாழ்.மாநகரசபையில் சுமந்திரன் எம்.பி குழப்பங்கள் ஏற்படுத்திய போது சிறிதரன் கோமா நிலையில் இருந்தாரா? – சிறிதரனுக்கு பகிரங்க சவால் விடுத்த கஜதீபன்
"கரைச்சி பிரதேசசபைக்குள் சுமந்திரன் நுழைந்து விட்டார் என்ற கோபத்தில், சிறிதரன் யாழ். மாநகரசபைக்குள் தலையிட்டுள்ளார்" என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் பா.கஜதீபன் குறிப்பிட்டுள்ளார். யாழ் மாநகரசபை ...
Read more