தமிழ்கட்சிகள் ரணிலுடன் பேசியது தமிழ் மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம் – கஜேந்திரகுமார் எம்.பி விளாசல்
“எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல் தமிழ்த் தலைமைகள் ஜனாதிபதியுடன் பேச்சுக்கு சென்றது தமிழினத்துக்கு செய்த பச்சைத் துரோகம்”, என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ...
Read more