பகிடிவதையின் விரக்தியினால் உயிர் மாய்க்க முயன்ற மாணவன் மீட்கப்பட்டார்
மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் சிரேஷ்ட மாணவர்களின் பகிடிவதையினால் ஏற்பட்ட விரக்தியினால் தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முயன்ற நிலையில், காப்பாற்றப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் ...
Read more