தமிழர் தாயகத்தில் இன்று மாவீரர் நாள் அனுஷ்டிப்பு
தமிழர் தாயகப் பகுதிகளில் மாவீரர்களை இன்று (27) மாலை அனுஷ்டிப்பதற்கான அணைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவீரர்களை நினைவேந்த மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், பொதுமக்கள் எனப்பலரும் ...
Read more