Tag: Navatkuli

நாவற்குளியில் அரச அதிகாரிகள் திடீர் பாய்ச்சல் – கஞ்சாவுடன் இளைஞன் கைது

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குளி புதிய குடியேற்றப்பகுதியில் இன்று (01) 20 வயதுடைய இளைஞர் ஒருவர் கஞ்சாவுடன் மதுவரி திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ...

Read more