வட மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக வரதீஸ்வரன் நியமனம்
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக ஆர்.வரதீஸ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக ...
Read more