சபைகள் கலைக்கப்படமால் தேர்தல் அறிவிக்கப்பட்டமை முதல் சந்தர்ப்பம் – சபையில் முஜிபுர் ரஹ்மான்
இலங்கை வரலாற்றில் உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்படாமல் தேர்தல் அறிவிக்கப்பட்ட சந்தர்ப்பம் தற்போது முதன் முறையாக இடம்பெற்றுள்ளதாக ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் ...
Read more