தமிழ்க் கட்சிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு – ஏழு கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் எதிர்வரும் 13 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கான ...
Read more