காணாமல்போன அனைவரையும் சுட்டுக்கொலை செய்து விட்டீர்கள் சர்வகட்சிக் கூட்டத்தில் சம்பந்தன் பாய்ச்சல் (ஜனாதிபதியுடனான சந்திப்பில் நடந்தது என்ன? முழுமையான விபரம்)
ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் சர்வகட்சி கூட்டம் ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (13) மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தை தலைமை தாங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ...
Read more