Tag: Sanakkiyan mp

சர்வதேசத்தை ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தால் கோட்டபாயவிற்கு ஏற்பட்ட நிலமையே ரணிலுக்கும் ஏற்படும் – சாணக்கியன் விளாசல்

"உள்ளூராட்சி சபைத்தேர்தலை ஜனாதிபதி உடனடியாக நடாத்தவேண்டும். அவ்வாறு நீங்கள் நடாத்தாவிட்டால் சர்வதேச ரீதியாக உங்களுக்கு பாரிய அழுத்தங்கள் வரும். நீங்கள் எதிர்பார்த்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் ...

Read more

எமது நாட்டில் தேர்தல்கள் நடைபெறதா? – ஜனாதிபதியிடம் சாணக்கியன் நேரடிக்கேள்வி

உள்ளூராட்சி தேர்தல் போல் எமது நாட்டில் ஜனாதிபதி தேர்தலோ, நாடாளுமன்ற தேர்தலோ இனிவரும் காலங்களில் நடைபெறாதா? என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பினார். நாடாளுமன்றத்தில் ...

Read more

தமிழ் மக்களின் உரிமைக்கு குரல் கொடுக்கும் கட்சி தமிழரசு கட்சியே – சாணக்கியன் எம்.பி தெரிவிப்பு

வடக்கு -கிழக்கிலுள்ள கட்சிக்கான ஒரே நிற துண்டினை தொடர்ந்தும் கழுத்தினில் அணிந்து கொள்ளக்கூடிய கட்சி தமிழரசுக்கட்சி மாத்திரமே என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டத்தின் ...

Read more

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிளவுபடவில்லை – கூட்டமைப்பாகவே ஆட்சி அமைப்போர் என்கிறார் சாணக்கியன்

உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக பங்காளிக்கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்போம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டு.ஊடக ...

Read more

தேர்தலுக்கு தயராகுங்கள் சாணக்கியன் எம்.பி பகிரங்க அறிவிப்பு

மாற்றத்துக்காகப் போராடியவர்கள் அனைவரும் தேர்தலுக்கு உடனடியாகத் தயாராக வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார். உள்ளூராட்சி நிறுவனங்களின் ...

Read more

சாணக்கியன் எம்.பியின் அலுவகலம் மீது தாக்குதல்

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் மட்டக்களப்பு அலுவலக பெயர்பலகை இனந்தெரியாத நபர்களால் சேதமாக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று (04) இரவு ...

Read more

எமது மாகாணங்களை எங்களிடம் தாருங்கள் – சாணக்கியன் நாடாளுமன்றில் முழக்கம்

சமஷ்டி முறையில் அதிகாரத்தை எமக்கு வழங்கினால் எமது மாகாணங்களை நாங்கள் அபிவிருத்தி செய்வோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று ...

Read more

சீனா இலங்கையின் நண்பர் இல்லை – சாணக்கியன் எம்.பி

"சீனா இலங்கையின் நட்பு நாடு இல்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிற்கே சீனா நண்பராக இருக்க முடியும்" மேற்கண்டவாறு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். இன்று (30) ...

Read more