போட்டி முழுவதும் அதிரடி மாஸ் காட்டியது பாடுமீன் – இறுதியில் கெத்துக்காட்டி பாடுமீனை தட்டித் தூக்கியது சென்.நீக்கிலஸ்
டான் குழுமம் யாழ்.மாவட்ட ரீதியில் நடத்தி வரும் "புதிய விடியல்" உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் இன்று இடம்பெற்ற முதலாவது அரையிறுதிப் போட்டியில் பாடுமீன் அணியை வெற்றிக்கொண்டு சென்.நீக்கிலஸ் அணி ...
Read more