யாழில் மாணவன் தற்கொலை முயற்சி – ஏழு பக்க கடிதம் மீட்பு
யாழில் பாடசாலை மாணவன் ஒருவன் தவறான முடிவெடுத்து பாடசாலை கட்டடத்தில் இருந்து உயிர்மாய்க்க முயற்சித்த நிலையில் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். மாநகரிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ...
Read more