யாழ்.பல்கலைக்கழகத்தில் ஊடகச் செய்தியறை திறப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் "ஒருங்கிணைக்கப்பட்ட ஊடகச் செய்தியறை" (Integrated Newsroom) நேற்று (06) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. ஊடகக் கற்கைகள் துறை மாணவர்கள் அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சி, வானொலி ...
Read more