Tag: Vavunya

வவுனியாவில் பொதுஜன பெரமுன வேட்புமனுத்தாக்கல்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக வவுனியா மாவட்டத்தில் பொதுஜன பெரமுன இன்று (20) வேட்புமனுவை தாக்கல் செய்தது. கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ...

Read more

காதலியின் அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டி பணம் பறிக்கும் காதலன்

காதலியின் அந்தரங்க புகைப்படங்களை வைத்து அச்சுறுத்தி பணம் வாங்கியதாக காதலன் மீது வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வவுனியா - உக்கிலாங்குளம் பகுதியைச் சேர்ந்த ...

Read more

தனியார் பேருந்தும் இலங்கை போக்குவரத்து பஸ்சும் ஓட்டப்போட்டி – கவிழ்ந்தது தனியார் பஸ் – தெய்வாதீனமாக தப்பிய பயணிகள்

வவுனியாவில் இரு பேருந்துகள் போட்டிக்கு ஓடியதில் அவற்றில் ஓர் பேருந்து வீதியை விட்டு கீழிறங்கி விபத்துக்குள்ளான சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா - மன்னார் பிரதான வீதியில் ...

Read more

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

வவுனியாவில் மின்சாரம் தாக்கி 23 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விலங்குகளை அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கியே குறித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

Read more

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்

சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று (10) வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள், அரசியல் வாதிகள் ...

Read more

வடக்கு – கிழக்கில் பேரணி – அழைப்பு விடுத்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

வலிந்து காணமால் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மனித உரிமைகள் தினமான எதிர்வரும் 10 ஆம் திகதி ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியாவில், இன்று இடம்பெற்ற ...

Read more

வவுனியாவில் புகையிரதக் கடவையை சீரமைக்குமாறு கோரி மக்கள் போராட்டம்

வவுனியா - மெனிக்பாமிலுள்ள புகையிரதக் கடவையை புனரமைத்து காவலாளியை அமர்த்துமாறு கோரி மக்கள் இன்று (05) போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த புகையிரதக் கடவையில், நேற்று குடும்பஸ்தர் ஒருவர் ...

Read more

வவுனியாவில் புகையிரதம் மோதி குடும்பஸ்தர் சாவு

வவுனியா மெனிக்பாம் பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் புகையிரதம் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (04) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மெனிக்பாம் பகுதியில் உள்ள புகையிரதக் கடவையை ...

Read more