வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் இலங்கை ஊடாக கரையை கடக்கும்
வங்காளவிரிகுடாவில் புதிதாக தோன்றிய தாழமுக்கம் முல்லைத்தீவுக்கும் திருகோணமலைக்கும் இடையே கரையை கடக்கும். இதனால், குளிரான காலநிலை நிலவும். இவ்வாறு யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து ...
Read more