Tag: yarldevi

யாழ்.தேவியுடன் மோதி முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் பலி

யாழ்.தேவி புகையிரதத்துடன் மோதி முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணித்த புகையிரதத்துடன் அநுராதபுரத்திலுள்ள அவரது வீட்டுக்கு முன்னால் மோதியே குறித்த ...

Read more